17:21Finance Influencers பின்னால் இருக்கும் உண்மை என்ன? யாரை நம்புவது?
4.2K views · 1w ago · 17:21
Social media-வில் இன்று பல Finance Influencers முதலீடு, பங்குச்சந்தை, Mutual Funds எனப் பல விஷயங்களைப் பற்றிப் பேசுகிறார்கள். இவர்களுடைய content-ஐ பார்த்து முதலீட்டு முடிவுகளை எடுப்பது சரியா? Financial Influencers-க்கும் SEBI-registered Investment Advisers மற்றும் Research Analysts-க்கும் என்ன வித்தியாசம்?
Topics: Finance with Harish · Regulated environment for advisory · Mutual fund Distributor · Sebi Registered Research Analyst · Sebi Registered Investment Advisor · Which profession should you choose





