27:35மழை இரவில் வந்தவள்… அவனை விடவே இல்லை! 😨 காதலா, பேயின் வெறியா? | Tamil Ghost Stories | Varadharaja
4.5K views · 1d ago · 27:35
ஒரு மழை இரவு... தனிமையான சாலை... அவனைப் பின்தொடர்ந்த ஒரு மர்மப் பெண்! அந்த இரவில் அவன் பார்த்தது ஒரு பெண்ணை மட்டும்தான். ஆனால், அந்தச் சந்திப்பு அவனுடைய வாழ்க்கையில் இத்தனை பெரிய பயங்கரத்தை ஏற்படுத்தும் என்று அவன் நினைத்திருக்க மாட்டான்.













