Madan Gowri

Madan Gowri

@madangowri · 9.1M subscribers · 4,692 videos · Tamil

MG Squad 🖖🏻

What viewers say

Watched Madan Gowri? Tell other viewers what you think below, or read the discussion around the channel.

Click to see the discussion

Videos

14:08

"செடிக்கு தாலி கட்டிட்டு போனது யார்?..... ஊரே பயந்த அந்த ராத்திரி | Madan Gowri 🖖🏻

398K views · today · 14:08

ஒரு தெரு முனை செடியில் தாலி, கீழே உடைந்த தேங்காய், மஞ்சள், குங்குமம். இதே ஊரில் இது முதல் முறை இல்லை. ஒவ்வொரு பொருளும் ஒரு க்ளூ. இதற்கு பின்னால் 3000 வருட நம்பிக்கை கதை இருக்கிறது. Whatsapp Channel

13:39

"ஜெயிக்க முடியாதுன்னு தெரிஞ்சும் போனார்....." ஜடாயு யார்? | Madan Gowri 🖖🏻

270K views · 1d ago · 13:39

ராவணனை தடுக்கப் போன ஒரே ஒரு பறவை. ஜடாயு யார், எப்படி பிறந்தார், கடைசியா என்ன சொன்னார், எங்க விழுந்தார்? முழு கதை. Whatsapp Channel

15:40

"என் மனைவிக்கு உண்மையா இல்ல....." Boss அனுப்பிய ஒரு Email, அடுத்து நடந்தது என்ன ? | Madan Gowri 🖖🏻

511K views · 2d ago · 15:40

"This video is based on published news reports (New York Times, Financial Times, CNBC, Reuters, Al Jazeera). The claims about intelligence links are reported claims. China has denied them. No one has been charged." Whatsapp Channel

1:44

செஞ்சி சிறுமி 29-வது நாள்… "பார்த்தேன்"னு சொன்ன அந்த 2 பேர் என்ன ஆனாங்க | Madan Gowri 🖖🏻

2.5M views · 2d ago · 1:44

நாமக்கல்: உதவி பண்ண நினைச்ச அக்காகிட்டயே கேள்வி மேல கேள்வி. புவனகிரி: சொன்ன தகவலை உறுதி பண்ண முடியல. ஏன் police ஒவ்வொரு சாட்சியையும் இவ்ளோ check பண்றாங்க? In this Short, Madan Gowri explains in Tamil the day 29 update on the missing 7-year-old girl from Alampoondi near Gingee (Senji), Villupuram: what happened to the two sighting leads from Namakkal and Buvanagiri, and why investigators check every witness.

13:24

தன் Business-க்கு எதிரா Court-க்கு போன Hospital Owner! ஏன்? | Madan Gowri 🖖🏻

171K views · 4d ago · 13:24

மதுரை Meenakshi Mission Hospital owner Dr. Gurushankar, Government Rajaji Hospital-லயும் Bone Marrow Transplant வரணும்னு High Court-ல case போட்டார். Blood Cancer-க்கு Bone Marrow Transplant என்ன, ஏன் Donors தேவை – எல்லாத்தையும் simple-ஆ பார்க்கலாம்.

13:02

"நள்ளிரவு அந்த வழியா போன Van" செஞ்சி சிறுமி வழக்கில் 4நாளில் நடந்தது என்ன? |Madan Gowri🖖🏻

1.1M views · 4d ago · 13:02

27 நாட்கள். செஞ்சி அருகே காணாமல் போன 7 வயது சிறுமி. இந்த 4 நாட்களில் தேடல் நாமக்கல், புவனகிரி வரை சென்றது; அந்த இரவு வீட்டின் முன் சென்ற வேன் குறித்தும் CB-CID விசாரிக்கிறது. Whatsapp Channel

1:12

செஞ்சி சிறுமி 27-வது நாள்… அந்த ராத்திரி வீட்டு முன் போன வண்டி? | Madan Gowri 🖖🏻

3.2M views · 4d ago · 1:12

இப்போ ஒரு புது துப்பு: அன்னைக்கு நள்ளிரவு அந்த வழியா போன ஒரு வில்லுப்பாட்டு குழு. அவங்க சாட்சிகள். அந்த தெருவை தாண்டும்போது யாரையாவது பாத்தாங்களா? CB-CID விசாரிக்குது. ஏதாவது தெரிஞ்சா உடனே 100-க்கு call பண்ணுங்க ஹேமா வீடு திரும்புற வரைக்கும் ஒவ்வொரு update-உம் இங்கே Shorts-ஆ வரும்.

11:15

"Party-க்கு வாங்கன்னு கூப்பிட்டான்....." அந்த 7 பேருக்கு என்ன ஆச்சு? | Madan Gowri | MG Squad 🖖

613K views · 5d ago · 11:15

In this video, Madan Gowri explains in Tamil how 7 members of one family went to a relative's house over 15-20 days and never came back, and how one missing complaint and a 10-year-old boy helped police crack the case. ஒரே குடும்பத்தில் 7 பேர், ஒரு Missing Complaint, ஒரு Car பயணம் – முழு கதை.

13:09

"கைவிலங்கை கழட்டினதும்....." காட்டில் Drone கண்டுபிடிச்சது எப்படி? | Madan Gowri 🖖🏻

651K views · 7d ago · 13:09

நள்ளிரவு 1 மணி, கோவை மத்திய சிறை. முதல் Gate தாண்டியதும் கைவிலங்கு கழட்டப்பட்டது. அடுத்த நொடி அவன் இருட்டில் மறைந்தான். லாரி, திருட்டு பைக், சத்தியமங்கலம் காடு... 3 நாள் கழித்து Drone உதவியுடன் பிடிபட்டது எப்படி? செய்திகளின்படி முழு கதை.

1:11

Andhra School Case 5-வது நாள், ICU-வில் போராடிய அந்த 10th பொண்ணு எப்படி இருக்கா? | Madan Gowri 🖖🏻

1.3M views · 7d ago · 1:11

ஒரு அப்பாவா, ஒரு அண்ணனா இந்த news-ஐ படிக்கவே முடியல சனிக்கிழமை காலை class-ல் பாடம் கேட்டுக்கிட்டு இருந்த ஒரு 10th பொண்ணு... 5 நாளா hospital-ல் போராட்டம்.அவளுக்காக நடுவுல போய் நின்ன அவ தோழி தான் உண்மையான hero இப்போ அவ மெல்ல மெல்ல பேச ஆரம்பிச்சிருக்கா... ஆனா ஒரே கேள்வி: court-ல் நீதி எப்போ?

14:58

செஞ்சி சிறுமி வழக்கு: "அந்த இரவு லாரியில்..."CB-CID-க்கு கிடைத்த புதிய தகவல் என்ன? | Madan Gowri 🖖🏻

1.5M views · 8d ago · 14:58

23 நாட்கள். செஞ்சி அருகே காணாமல் போன 7 வயது சிறுமி. CB-CID இப்போது லாரி ஓட்டுநர்கள், காடு, சாலையோர டீ கடைகள் என்று புதிய வழிகளில் தேடுகிறது. Whatsapp Channel

11:57

"London-ல இருக்கேன் மா....." 2 மாசமா மகள் எங்க இருந்தா? | Madan Gowri 🖖🏻

1M views · 9d ago · 11:57

வெளிநாட்டில் MBA படிப்பதாக குடும்பம் நம்பிய மகள், 2 மாதமாக இந்தியாவிலேயே ஒரு Flat-ல் இருந்தது எப்படி தெரிந்தது? ஒரு Food Order காட்டிக்கொடுத்த ரகசியம். காரணம் இன்னும் விசாரணையில். Whatsapp Channel

13:45

"Class-க்குள்ள வந்தவன்....." 10th படிக்கும் பொண்ணுக்கு என்ன ஆச்சு? | Madan Gowri 🖖🏻

1.2M views · 11d ago · 13:45

ஒரு சனிக்கிழமை காலை, ஒரு Government School-ல 10th Std கணக்கு Class நடந்துட்டு இருந்தது. 5 நிமிஷத்துல எல்லாமே மாறிப்போச்சு. தன் தோழியை காப்பாற்ற முன்னாடி பாய்ந்த ஒரு 14 வயசு பொண்ணோட கதை இது. Whatsapp Channel

11:08

மேலூர் சிறுவன் வழக்கில் 24 மணி நேரத்தில் வெளிவந்த உண்மை, செஞ்சி வழக்கின் நிலை என்ன? | Madan Gowri 🖖🏻

506K views · 12d ago · 11:08

செஞ்சி அருகே 11 அக்டோபர் இரவு காணாமல் போன 7 வயது சிறுமி இன்னும் கிடைக்கவில்லை; CB-CID விசாரணை தொடர்கிறது. மதுரை மேலூர் அருகே 25 அக்டோபர் காணாமல் போன 7 வயது சிறுவன் வழக்கில், போலீஸ் தகவல்படி அது குழந்தைகள் விளையாட்டில் நடந்த விபத்து. இரண்டு வழக்குகள், ஒவ்வொரு பெற்றோருக்கும் ஒரு பாடம். அவசரத்துக்கு: 1098 / 112 / 108.

15:23

செஞ்சி சிறுமி வழக்கு: 19 நாள் தேடலில் உறுதியானது என்ன? | Madan Gowri 🖖🏻

1.6M views · 12d ago · 15:23

செஞ்சி அருகே ஆலம்பூண்டியில் காணாமல் போன 7 வயது சிறுமி வழக்கில் 19-வது நாள் (30 அக்டோபர் 2026) நிலவரம்: 19 நாள் தேடலில் எவை உறுதியாக இல்லை என்று தெரிந்தது, வீட்டிலிருந்து 500 மீட்டரில் புதிய விசாரணை, அமாவாசை ஒற்றுமை (செய்தித்தாள்களின்படி). யாரும் கைது செய்யப்படவில்லை. தகவல் தெரிந்தால்: 8754992633 / 04146-250180, அல்லது 100 / 112; குழந்தை தனியாக இருந்தால் 1098.

15:14

அதிகாலை 3 மணி, மூதாட்டி சொன்ன புதிய தகவல் | செஞ்சி சிறுமி வழக்கு | Madan Gowri 🖖🏻

1.2M views · 13d ago · 15:14

செஞ்சி அருகே ஆலம்பூண்டியில் காணாமல் போன 7 வயது சிறுமி வழக்கில் 18-வது நாள் (29 அக்டோபர் 2026) நிலவரம்: அன்று இரவு சுமார் 3 மணிக்கு 200 மீட்டர் தூரத்தில் ஒரு முதியவர் வீட்டின் கதவு தட்டப்பட்டது குறித்து விசாரணை, அந்தப் பகுதியில் மீண்டும் தேடுதல் (செய்தித்தாள்களின்படி). யாரும் கைது செய்யப்படவில்லை. தகவல் தெரிந்தால்: 8754992633 / 04146-250180, அல்லது 100 / 112; குழந்தை தனியாக இருந்தால் 1098; ரயிலில் 139.

14:12

செஞ்சி சிறுமி வழக்கு: "3 நாட்களில் முடியும்" - DSP தகவல், பெங்களூரு வரை விசாரணை | Madan Gowri 🖖🏻

1.1M views · 14d ago · 14:12

செஞ்சி அருகே ஆலம்பூண்டியில் காணாமல் போன 7 வயது சிறுமி வழக்கில் 17-வது நாள் (28 அக்டோபர் 2026) நிலவரம்: விசாரணை அதிகாரி DSP வேல்முருகன் "மூன்று நாட்களில் வழக்கு முடியும்" என்று கூறியதாக தினகரன் செய்தி; CB-CID விசாரணை பெங்களூரு வரை (செய்தித்தாள்களின்படி). யாரும் கைது செய்யப்படவில்லை. தகவல் தெரிந்தால்: 8754992633 / 04146-250180, அல்லது 100 / 112; குழந்தை தனியாக இருந்தால் 1098; ரயிலில் 139.

16:26

செஞ்சி சிறுமி வழக்கு: CB-CID வெளியிட்ட அறிவிப்பு, அடுத்து என்ன? | Madan Gowri 🖖🏻

1.7M views · 15d ago · 16:26

செஞ்சி அருகே ஆலம்பூண்டியில் காணாமல் போன 7 வயது சிறுமி வழக்கில், 27 அக்டோபர் 2026 அன்று CB-CID அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் புதிய விசாரணை தகவல்கள் (செய்தித்தாள்களின்படி). யாரும் கைது செய்யப்படவில்லை. தகவல் தெரிந்தால்: 8754992633 / 04146-250180, அல்லது 100 / 112; குழந்தை தனியாக இருந்தால் 1098; ரயிலில் 139.

16:04

செஞ்சி சிறுமி வழக்கு: ஒருவரிடம் CB-CID விசாரணை, அடுத்து என்ன? | Madan Gowri 🖖🏻

2M views · 16d ago · 16:04

செஞ்சி அருகே ஆலம்பூண்டியில் காணாமல் போன 7 வயது சிறுமி வழக்கில், 26 அக்டோபர் 2026 அன்று வெளியான CB-CID விசாரணை தகவல்கள் (செய்தித்தாள்களின்படி). யாரும் கைது செய்யப்படவில்லை; ஒருவரிடம் விசாரணை மட்டும். தகவல் தெரிந்தால் 100 / 112; குழந்தை தனியாக இருந்தால் 1098; ரயிலில் 139.

1:20

"24 மணி நேர தேடல்....." மாணவன் எங்கே கிடைத்தான்? | Madan Gowri 🖖🏻

2.7M views · 16d ago · 1:20

Krishnagiri-ல் Class 7 படிக்கும் 12 வயது மாணவன், tuition-க்கு செல்வதாக வீட்டை விட்டு சென்றார். அதன்பிறகு அவர் காணாமல் போன நிலையில், 24 மணி நேரத்திற்குள் Chennai-ல் பாதுகாப்பாக கண்டுபிடிக்கப்பட்டார். Singarapettai முதல் Chennai வரை நடந்த இந்த சம்பவத்தில் என்ன நடந்தது? மாணவர் வீட்டை விட்டு சென்றதற்கான காரணம் என்ன?இந்த சம்பவத்தின் முக்கிய தகவல்களை Madan Gowri இந்த Short-ல் விளக்குகிறார்.

14:00

செஞ்சி சிறுமி வழக்கு: CB-CID விசாரணையில் புதிய தகவல்கள் என்ன? | Madan Gowri 🖖🏻

2.7M views · 18d ago · 14:00

"செஞ்சி அருகே ஆலம்பூண்டியில் காணாமல் போன 7 வயது சிறுமி வழக்கில், 25 அக்டோபர் 2026 வரை வெளியான செய்திகளின் அடிப்படையில் புதிய தகவல்கள். தகவல் தெரிந்தால் 100 / 112-க்கு அழைக்கவும். குழந்தை தனியாக இருந்தால் 1098." Whatsapp Channel

16:40

"சிட்டி....." நிஜமாவே வந்துடுச்சா? Elon Musk Robot | Madan Gowri 🖖🏻

525K views · 19d ago · 16:40

Enthiran-ல நாம பார்த்த சிட்டி மாதிரி ஒரு Robot-ஐ Elon Musk-ன் Tesla factory-ல செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. வாரத்துக்கு 20,000 robots செய்யணும்னு Musk சொல்றாரு. உண்மையில அது என்ன செய்யும்? எப்போ நம்ம வீட்டுக்கு வரும்? விலை எவ்வளவு? எல்லாத்தையும் simple-ஆ இந்த வீடியோல பார்க்கலாம்.

Showing the 24 most recent videos. Everything plays right here on The Pod Atlas.

Have thoughts about Madan Gowri? Share them with other viewers.

Write a review

More Lifestyle vlogs

← Back to all vlogs