24:48உங்களைப் பற்றி உங்களுக்கே எவ்வளவு தெரியும்? 🧠 | Andrew Huberman Explained in தமிழ் | Part 5
1.1K views · 6d ago · 24:48
ஏன் சில நேரங்களில் நம்மால் confidently முடிவு எடுக்க முடிகிறது... ஆனால் இன்னொரு நேரத்தில் ஒரு simple situation கூட நம்மை confuse பண்ணுகிறது? ஏன் சில வார்த்தைகள் நம்மை emotionally affect செய்கின்றன? ஏன் நன்றாகத் தெரிந்த ஒரு விஷயத்தைக்கூட pressure வந்தால் சரியாக perform செய்ய முடியாமல் போகிறது?









